ஹதீஸின் தரம்: விபரம் கீழே
1 . இறைநம்பிக்கை கொண்டோர்களில் முழுமையான இறைநம்பிக்கை கொண்டோர், அவர்களில் நற்குணமுடையவரே ஆவார்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(ஹாகிம்: 1)أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ الْخُزَاعِيُّ بِمَكَّةَ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَيْسَرَةَ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، ثنا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي ابْنُ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
கீழ்காணும் ஹதீஸின் தரம் என்ன? என்பதை தெளிவாக்கவும்.⬇️⬇️⬇️
“துணிகள் பழையதாகி விடுவது போல் உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானும் பழையதாகி (பலவீனமாகி) விடும். எனவே, உங்கள் உள்ளங்க ளில் உள்ள ஈமானை புதுப்பிக்க அல்லாஹ்விடம் துஆ செய்து வாருங்கள்’’ என நபி (ஸல்) கூறினர். (அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ர) முஸ்தத்ரக் ஹாகிம் 1/40)
வ அலைக்கும் ஸலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.
பார்க்க: ஹாகிம்-05 .