தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1007

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

தொழுகையின் இருப்பில் தமது இடது கையின் மீது ஊன்றி இருந்த ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் தடுத்து இது யூதர்களின் தொழுகை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(ஹாகிம்: 1007)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى، قَالَا: ثنا مُحَمَّدُ بْنُ أَيُّوبَ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، ثنا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنْ مَعْمَرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى رَجُلًا وَهُوَ جَالِسٌ مُعْتَمِدٌ عَلَى يَدِهِ الْيُسْرَى فِي الصَّلَاةِ، فَقَالَ: «إِنَّهَا صَلَاةُ الْيَهُودِ»

هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ، وَلَمْ يُخَرِّجَاهُ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-1007.
Hakim-Shamila-1007.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-945.




[التعليق – من تلخيص الذهبي] 1007 – على شرطهما

மேலும் பார்க்க: அஹ்மத்-6347 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.