தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-6347

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

தொழுகையின் இருப்பின் போது ஒருவர் தனது இரண்டு கைகளின் மீது ஊன்றி இருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 6347)

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَجْلِسَ الرَّجُلُ فِي الصَّلَاةِ، وَهُوَ يَعْتَمِدُ عَلَى يَدَيْهِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-6347.
Musnad-Ahmad-Shamila-6347.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6171.




1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3054 , அஹ்மத்-6347 , அபூதாவூத்-992 , 994 , முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு குஸைமா-692 , ஹாகிம்-837 , 1007 , குப்ரா பைஹகீ-2807 , 2808 , 2809 , 2810 ,

…முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3055 ,

…முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3056 ,

…அஹ்மத்-5972 , அல்முஃஜமுல் அவ்ஸத்-9129 ,

  • இன்ஷா அல்லாஹ் மற்ற விரிவான தகவல்கள் பிறகு சேர்க்கப்படும்.

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4848 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.