ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றி துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
(ஹாகிம்: 1888)أَخْبَرْنَاهُ أَبُو الْحَسَنِ أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْعَنَزِيُّ، ثنا عُثْمَانُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ، ثنا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنِ الْحَجَّاجِ الصَّوَّافِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الْجَنَّةِ
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1888.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1820.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபுஸ்ஸுபைர்–முஹம்மது பின் முஸ்லிம் தத்லீஸ் செய்துள்ளார். (அதாவது தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக கூறவில்லை) என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : திர்மிதீ-3464 .
சமீப விமர்சனங்கள்