நிச்சயமாக ஒரு அடியான் அல்லாஹ்விடம் தனது இருகரமேந்தி கேட்கும் போது, அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)
(ஹாகிம்: 1962)حَدَّثَنِي عَلِيُّ بْنُ عِيسَى الْحِيرِيُّ، ثنا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ الْقَبَّانِيُّ، ثنا جَمِيلُ بْنُ الْحَسَنِ الْجَهْضَمِيُّ، ثنا أَبُو هَمَّامٍ مُحَمَّدُ بْنُ الزِّبْرِقَانِ الْأَهْوَازِيُّ، ثنا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَلْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ اللَّهَ لَيَسْتَحِي مِنَ الْعَبْدِ أَنْ يَرْفَعَ إِلَيْهِ يَدَيْهِ فَيَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»
هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ، وَلَمْ يُخَرِّجَاهُ
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1962.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1896.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10690-ஜமீல் பின் ஹஸன் அல்அதகிய்யீ பற்றி அப்தான் அவர்கள், இவர் பொய்கூறும் பாவி என்று விமர்சித்துள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இதை மறுத்து இவர் நம்பகமானவர், ஆனால் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/202)
மேலும் பார்க்க: முஸ்னத் அஹ்மத்-23714 .
சமீப விமர்சனங்கள்