அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை விரல்களால்) எண்ணி செய்வதை பார்த்தேன்.
ஹாகிம் கூறுகிறார் :
இந்த செய்தியை அதாஉ பின் ஸாயிபிடமிருந்து அஃமஷும் அறிவித்துள்ளார்.
(ஹாகிம்: 2005)
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْحَسَنِ الْقَاضِي، ثنا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ بْنِ الْمُثَنَّى، ثنا عَفَّانُ، ثنا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:
«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ»
رَوَاهُ الْأَعْمَشِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-2005.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1941.
إسناد فيه متهم بالوضع وهو عبد الرحمن بن الحسن الأسدي وهو متهم بالكذب
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ–21516-அப்துர்ரஹ்மான் பின் ஹஸன் அல்அஸதீ பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க : அபூதாவூத்-1502 .
சமீப விமர்சனங்கள்