தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-7815

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(ஹாகிம்: 7815)

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ السَّبِيعِيُّ، بِالْكُوفَةِ، ثَنَا أَحْمَدُ بْنُ حَازِمٍ الْغِفَارِيُّ، ثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْمَسْعُودِيُّ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ، عَنْ قُتَيْلَةَ بِنْتِ صَيْفِيٍّ، امْرَأَةٍ مِنْ جُهَيْنَةَ قَالَتْ:

إِنَّ حَبْرًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّكُمْ تُشْرِكُونَ تَقُولُونَ مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ وَتَقُولُونَ وَالْكَعْبَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُولُوا مَا شَاءَ اللَّهُ ثُمَّ شِئْتَ وَقُولُوا وَرَبِّ الْكَعْبَةِ»

هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7815.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-.




  • இந்தச் செய்தியில் மஃபத் பின் காலித் அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயர் முஹம்மத் பின் உபைத் அல்மஸ்ஊதீ என்று இடம்பெற்றுள்ளது. இது தவறாகும்.

அஸலில் முஹம்மத் பின் உபைத் என்பவர் அப்துர்ரஹ்மான் அல்மஸ்ஊதீ அவர்களிடமிருந்து அறிவிக்கிறார். ஹாகிமின் சில பிரதிகளில் இருபெயர்களின் இடையில் عن என்பது விடப்பட்டுள்ளது.

(ஜவாமிஉல் கலிமின் தவறுகள்: ஜவாமிஉல் கலிம் என்ற ஹதீஸ் சாஃப்ட்வேரில் முஹம்மத் பின் உபைத் அல்மஸ்ஊதீ என்று இடம்பெற்றுள்ளது. இது தவறாகும்)

மேலும் பார்க்க: நஸாயீ-3773 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.