நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருக்கும் போது (சிலநேரம்) எங்களிடம் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர். அவர்கள் ஸஜ்தா வசனத்தைக் கடக்கும் போது, ஸஜ்தா செய்வார்கள். அவர்களுடன் நாங்களும் செய்வோம்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(ஹாகிம்: 808)أَخْبَرَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ الْعَدْلُ، بِمَرْوَ، ثنا يَحْيَى بْنُ سَاسَوَيْهِ الذُّهْلِيُّ، ثنا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، ثنا عِيسَى بْنُ يُونُسَ، ثنا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ:
كُنَّا نَجْلِسُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَيَقْرَأُ الْقُرْآنَ فَرُبَّمَا مَرَّ بِسَجْدَةٍ فَيَسْجُدُ وَنَسْجُدُ مَعَهُ»
«هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ وَلَمْ يُخَرِّجَاهُ، وَسُجُودُ الصَّحَابَةِ لِسُجُودِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَارِجَ الصَّلَاةِ سُنَّةٌ عَزِيزَةٌ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-808.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-761.
إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات وصدوقيين عدا يحيى بن ساسويه المروزي وهو مجهول الحال
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48270-யஹ்யா பின் ஸாஸவைஹி அறியப்படாதவர் என்று ஜவாமிஉல் கலிமில் இடம்பெற்றிருந்தாலும் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியுள்ளார். மேலும் இவர் இடம்பெற்ற ஒரு செய்தியைப் பற்றி தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இதில் இடம்பெறும் அனைவரும் பலமானவர்கள் என்று கூறியுள்ளார்.
لسان الميزان ت أبي غدة (1/ 600)
لكن قال الدارقطني في “غرائب مالك”: حَدَّثَنا أحمد بن محمد بن رميح النسوي، حَدَّثَنا أحمد بن الخضر المروزي، حَدَّثَنا يحيى بن ساسويه، حَدَّثَنا سويد بن نصر، حَدَّثَنا أبو سعيد مولى بني هاشم، عن مالك، عَن الزُّهْرِيّ، عَن أَنس: ما خير رسول الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ بين أمرين إلا اختار أيسرهما … الحديث، وقال: غريب إن كان الراوي ضبطه ورجاله كلهم معروفون بالثقة.
(நூல்கள்: லிஸானுல் மீஸான்-1/600, ஜாமிஅதுர் ரிஜால், வல்இலல்-8/662)
மேலும் பார்க்க: அபூதாவூத்-1413 .
சமீப விமர்சனங்கள்