ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமைநாளில்) நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, அதை இழுத்து வருவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
(ஹாகிம்: 8758)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ هَانِئٍ، ثَنَا السَّرِيُّ بْنُ خُزَيْمَةَ، ثَنَا عَمْرُو بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، ثَنَا أَبِي، ثَنَا الْعَلَاءُ بْنُ خَالِدٍ الْكَاهِلِيُّ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يُؤْتَى بِجَهَنَّمَ يَوْمَئِذٍ وَلَهَا سَبْعُونَ أَلْفَ زِمَامٍ مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَجُرُّونَهَا»
هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ وَلَمْ يُخْرِجَاهُ
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-8758.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-8862.
- இந்த செய்தி பற்றி ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம் அவர்கள், இது முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் நிபந்தனையின்படி உள்ள செய்தி. அவர் தனது ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் இது தவறாகும். முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் இந்த செய்தியை பதிவு செய்துள்ளார். - இந்த அறிவிப்பாளர்தொடரில் ஸரிய்யு பின் குஸைமா என்பவரின் ஆசிரியரை அம்ர் பின் ஹஃப்ஸ் என்று கூறப்பட்டுள்ளது. வேறு சில பிரதிகளில் உஸ்மான் பின் ஹஃப்ஸ் என்று இடம்பெற்றுள்ளது. இவ்விரண்டுமே தவறாகும். இந்த செய்தி உமர் பின் ஹஃப்ஸ் அவர்கள் வழியாகவே வந்துள்ளது. மேலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் தனது இத்ஹாஃபுல் மஹராவில் இந்த ஹாகிமின் அறிவிப்பாளர்தொடரில் உமர் பின் ஹஃப்ஸ் என்றே கூறியுள்ளார். மேலும் ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் அவர்களுக்கு இரு மகன்களே இருந்தனர். 1 . உமர், 2 . அனாம். - இந்த செய்தியை பகுப்பாய்வு செய்த தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இது முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாமின் நிபந்தனைப்படி உள்ள செய்தி அல்ல என்றும் இதில் இடம்பெறும் அல்அலாஉ பின் காலித் என்பவரை அபூஸலமா-மூஸா பின் இஸ்மாயீல் அத்தபூதகீ பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கூறியுள்ளார் என்று விமர்சித்துள்ளார். என்றாலும் இதுவும் தவறாகும். அத்தபூதகீ அவர்கள் விமர்சித்தது வேறு ஒரு அலாஉ பின் காலித் ஆவார். (பார்க்க: முஸ்லிம்-5464) - எனவே இந்த செய்தியை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் பதிவு செய்யவில்லை என்று ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம் கவனக்குறைவாகக் கூறியுள்ளார். - இதைப் பகுப்பாய்வு செய்த தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும் இதைக் கவனக்குறைவாக விமர்சித்துள்ளார் என்று தெரிகிறது.
மேலும் பார்க்க: முஸ்லிம்-5464 .
சமீப விமர்சனங்கள்