ஹதீஸின் தரம்: Pending
நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் எங்களுக்கு ‘‘அல்லதீன கஃபரூ வஸத்தூ அன் ஸபீலில்லாஹி” எனத் துவங்கும் (47வது அத்தியாயத்தை) ஓதினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(இப்னு ஹிப்பான்: 1835)ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْقِرَاءَةَ فِي صَلَاةِ الْمَغْرِبِ لَيْسَ بِشَيْءٍ مَحْصُورٍ لَا تَجُوزُ الزِّيَادَةُ عَلَيْهِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«قَرَأَ بِهِمْ فِي الْمَغْرِبِ بِـ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ».
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-1835.
Ibn-Hibban-Shamila-1835.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-1872.
- தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் அவர்கள் இந்த செய்தி நபி (ஸல்) அவர்களின் செயலாக அறிவிக்கப்பட்டிருப்பது தவறு எனக் கூறியுள்ளார். (நூல்: அல்இலலுல் வாரிதா 13 / 26 )
சமீப விமர்சனங்கள்