ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
இறந்தவருக்கு நீங்கள் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
(இப்னு ஹிப்பான்: 3077)أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ الْأَعْرَجُ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَسَلْمَانَ الْأَغَرِ مَوْلَى جُهَيْنَةَ، كُلُّهُمْ حَدِّثُونِي، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِذَا صَلَّيْتُمْ عَلَى الْجَنَازَةِ فَأَخْلِصُوا لَهَا الدُّعَاءَ»
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-3077.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-3155.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்னு இஸ்ஹாக் தத்லீஸ் செய்பவர் என்றாலும் இந்த அறிவிப்பாளர்தொடரில் முஹம்மது பின் இப்ராஹீமிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கும் வார்த்தையுடன் அறிவித்துள்ளார் என்பதால் இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க : இப்னு மாஜா-1497 .
சமீப விமர்சனங்கள்