பாடம் :
மறுமைநாளில் வானவர்கள் பெயர்கூறி அழைக்க இருப்பதால் குழந்தைகளுக்கு அழகான பெயர் சூட்டவேண்டும் என்ற கட்டளை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்களது பெயரால் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)
(இப்னு ஹிப்பான்: 5818)ذِكْرُ الْأَمْرِ لِلْمَرْءِ أَنْ يُحْسِنَ أَسَامِيَ أَوْلَادِهِ لِنِدَاءِ الْمَلَائِكَةِ فِي الْقِيَامَةِ إِيَّاهُمْ بِهَا
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي زَكَرِيَّا، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَحَسِّنُوا أَسْمَاءَكُمْ»
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-5818.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-5939.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் அபூஸக்கரிய்யா, அபுத்தர்தா (ரலி) அவர்களை சந்திக்கவில்லை என்பதால் இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தி.
மேலும் பார்க்க: அஹ்மத்-21693 .
சமீப விமர்சனங்கள்