ஹதீஸின் தரம்: More Info
உங்கள் ஆடைகளில் சிறந்தது வெள்ளை ஆடையாகும். ஆகவே உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்; அதையே நீங்கள் அணியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(இப்னுமாஜா: 1472)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ الْمَكِّيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«خَيْرُ ثِيَابِكُمُ الْبَيَاضُ، فَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ، وَالْبَسُوهَا»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1472.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1461.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் உஸ்மான் பற்றி சிலர் பலமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
மேலும் பார்க்க : திர்மிதீ-994 .
சமீப விமர்சனங்கள்