தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1575

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

மண்ணறைகளை அதிகமாக சந்திக்கச் செல்லும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(இப்னுமாஜா: 1575)

حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زُوَّارَاتِ الْقُبُورِ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1575.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1564.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி பாதாம்-பாதான்-அபூஸாலிஹ் என்பவர் பற்றி, புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்: மீஸானுல் இஃதிதால்-1121)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


– باذام – (باذان) – أبو صالح. مولى أم هانيء بنت أبي طالب.
* قال البخاري: قال ابن سنان: ترك ابن مهدي حديث أبي صالح. (ض الصغير) 43، و (ت الصغير) 1/ 238 وزاد: وكان مجاهد ينهى عن تفسيره.
* قال العجلي: ثقة. (114).
* وذكره أبو زرعة الرازي في (أسامي الضعفاء) 42.
* وقال النسائي: ضعيف. (الضعفاء والمتروكون) 72.
* وقال الدارقطني: ضعيف. (السنن) 4/ 262.

நூல்: அல்ஜாமிஉ ஃபில்ஜர்ஹ்-1/94 .


மேலும் பார்க்க: திர்மிதீ-320 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.