ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
பாடம்:
நோன்புப் பெருநாளில், பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன் உண்பது.
நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் சில பேரித்தம் பழங்களை உண்ணாமல் (பெருநாள் தொழுகைக்கு) புறப்படமாட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
(இப்னுமாஜா: 1754)بَابٌ فِي الْأَكْلِ يَوْمَ الْفِطْرِ قَبْلَ أَنْ يَخْرُجَ
حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ:
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ تَمَرَاتٍ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1744.
Ibn-Majah-Shamila-1754.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1744.
إسناد فيه متهم بالوضع وهو جبارة بن المغلس الحماني
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10027-ஜுபாரா பின் முஃகல்லஸ் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: புகாரி-953 .
சமீப விமர்சனங்கள்