தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2045

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

(இப்னுமாஜா: 2045)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«إِنَّ اللَّهَ وَضَعَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-2045.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.





(நூல்: இலலுல் ஹதீஸ்-1296)


(நூல்: அவ்ஹாமுல் முஹத்திஸீன்-836, 1168)


1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அதாஉ பின் அபூரபாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: இப்னு மாஜா-2045 , அல்முஃஜமுல் அவ்ஸத்-, குப்ரா பைஹகீ-,


  • அதாஉ பின் அபூரபாஹ் —> உபைத் பின் உமைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுஸ் ஸகீர்-, தாரகுத்னீ-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,


  • ஸைத் அல்அம்மீ —> ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-,


  • ஸயீத் அல்அல்லாஃப் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,


2 . உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்மஃரிஃபது வத்தாரீக்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, குப்ரா பைஹகீ-,


3 . அபூதர் (ரலி), அபுத்தர்தா (ரலி) உம்முத்தர்தா (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

அபூபக்ர் அல்ஹுதலீ என்பவரின் குளறுபடியான அறிவிப்புகள்:

பார்க்க: இப்னு மாஜா-2043 , திக்ருல் இமாம் அபூஅப்தில்லாஹ்-, தஃப்ஸீரு இப்னு அபூஹாதிம்-, தாரீகு திமிஷ்க்-,


4 . ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-, முஸ்னத் ஷாமிய்யீன்-,


5 . அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தபகாதுல் முஹத்திஸீன்-, அக்பாரு அஸ்பஹான்-,


6 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹில்யதுல் அவ்லியா-, குப்ரா பைஹகீ-,


7 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் ஷாமிய்யீன்-,


8 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரீகு பஃக்தாத்-,


9 . ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, ஸுனன் ஸயீத்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, ஃபவாஇத்-அபூஷுஐப்-, தஃப்ஸீருத் தபரீ-, தாரீகு பஃக்தாத்-,


அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-39.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-2528 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.