ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் இருந்தபோது, மஹ்தீ அவர்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது உம்மு ஸலமா (ரலி) அவர்கள், “மஹ்தீ என்பவர் என் வழித்தோன்றலில் – ஃபாத்திமாவின் வழியில் வருவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ பின் நுஃபைல் (ரஹ்)
(இப்னுமாஜா: 4086)حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ: حَدَّثَنَا أَبُو الْمَلِيحِ الرَّقِّيُّ، عَنْ زِيَادِ بْنِ بَيَانٍ، عَنْ عَلِيِّ بْنِ نُفَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، قَالَ:
كُنَّا عِنْدَ أُمِّ سَلَمَةَ فَتَذَاكَرْنَا الْمَهْدِيَّ، فَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «الْمَهْدِيُّ مِنْ وَلَدِ فَاطِمَةَ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-4086.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-4084.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி ஸியாத் பின் பயான் அவர்களைப் பற்றி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் விமர்சித்துள்ளார்கள்.
(நூல்: அல்காமில் ஃபிள் ளுஅஃபா4/144)…
மேலும் பார்க்க: அபூதாவூத்-4284 .
சமீப விமர்சனங்கள்