அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அதிகமாக சிரிக்காதீர்கள் ஏனென்றால் அதிகமாக சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(இப்னுமாஜா: 4193)حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تُكْثِرُوا الضَّحِكَ، فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-4183.
Ibn-Majah-Shamila-4193.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-4191.
இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-, இப்னு மாஜா-4193 ,
…அஹ்மத்-8095 , திர்மிதீ-, முஸ்னத் அபீ யஃலா-, அல்முஃஜமுல் அவ்ஸத்-,
…அல்முஃஜமுஸ் ஸகீர்-,
…இப்னு மாஜா-, முஸ்னத் அபீ யஃலா-,
சமீப விமர்சனங்கள்