தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-4284

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

…முஹம்மது நபியின் உம்மத்தினர் நூஹ் நபிக்காக சாட்சி கூறும் போது அல்லாஹ் நீங்கள் எப்படி இவருக்காக சாட்சி கூறுகிறீர்கள்? என்று கேட்பான்.

அப்போது முகம்மது நபியின் உம்மத்தினர் பின்வருமாறு பதிலளிப்பார்கள்.

”இறைத்தூதர்கள் (சத்தியக் கொள்கையை முழுமையாக) தங்கள் சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள் என்று எங்களுடைய நபி முஹம்மது எங்களுக்கு அறிவித்தார். அவர் கூறுவதை (இறைவன் புறத்திலிருந்து வந்த செய்தி என்று) நாங்கள் உண்மைப்படுத்துகின்றோம்” (அதன் அடிப்படையில் சாட்சி கூறினோம் என்பார்கள்)…

(இப்னுமாஜா: 4284)

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَأَحْمَدُ بْنُ سِنَانٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

يَجِيءُ النَّبِيُّ وَمَعَهُ الرَّجُلَانِ، وَيَجِيءُ النَّبِيُّ وَمَعَهُ الثَّلَاثَةُ، وَأَكْثَرُ مِنْ ذَلِكَ، وَأَقَلُّ، فَيُقَالُ لَهُ: هَلْ بَلَّغْتَ قَوْمَكَ؟ فَيَقُولُ: نَعَمْ، فَيُدْعَى قَوْمُهُ، فَيُقَالُ: هَلْ بَلَّغَكُمْ؟ فَيَقُولُونَ: لَا، فَيُقَالُ: مَنْ يَشْهَدُ لَكَ؟ فَيَقُولُ: مُحَمَّدٌ وَأُمَّتُهُ، فَتُدْعَى أُمَّةُ مُحَمَّدٍ، فَيُقَالُ: هَلْ بَلَّغَ هَذَا؟ فَيَقُولُونَ: نَعَمْ، فَيَقُولُ: وَمَا عِلْمُكُمْ بِذَلِكَ؟ فَيَقُولُونَ: أَخْبَرَنَا نَبِيُّنَا بِذَلِكَ أَنَّ الرُّسُلَ قَدْ بَلَّغُوا فَصَدَّقْنَاهُ، قَالَ: فَذَلِكُمْ قَوْلُهُ تَعَالَى: {وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا} [البقرة: 143]


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-4274.
Ibn-Majah-Shamila-4284.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-3339 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.