தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-658

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஆடையில் படும் எச்சில்.

அபூஹுரைரா (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தமது பேரரான) ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களைத் தமது தோளின் மீது சுமந்திருக்கக் கண்டேன். அப்போது அவர்களின் எச்சில் நபி (ஸல்) அவர்கள் மீது வழிந்து கொண்டிருந்தது.

(இப்னுமாஜா: 658)

بَابُ اللُّعَابِ يُصِيبُ الثَّوْبَ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:

«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَامِلَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ عَلَى عَاتِقِهِ، وَلُعَابُهُ يَسِيلُ عَلَيْهِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-658.
Ibn-Majah-Alamiah-650.
Ibn-Majah-JawamiulKalim-650.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.