ஹதீஸின் தரம்: More Info
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்றும் பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு நறுமணம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(இப்னுமாஜா: 759)حَدَّثَنَا رِزْقُ اللَّهِ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ الْحَضْرَمِيُّ قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ:
أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنْ تُتَّخَذَ الْمَسَاجِدُ فِي الدُّورِ، وَأَنْ تُطَهَّرَ، وَتُطَيَّبَ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-759.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-751.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ரிஸ்குல்லாஹ் பின் மூஸா பற்றி உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
போன்றோர் விமர்சித்துள்ளனர்…
மேலும் பார்க்க : திர்மிதீ-594 .
அஸ்ஸலாமு அலைக்கு
இதன் தரம் தேவை
ஒரு பெண் நறுமணம் பூசி மஸ்ஜிதுக்குச் செல்வாளேயானால், அவள் பெருந்தொடக்குக்காக குளிப்பது போன்று குளிக்கும்வரை அவளின் தொழுகை ஒப்புக் கொள்ளப்படாது.
(முஸ்னது அஹ்மது 9587)