தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-786

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(ஜமாஅத்துடன்) கூட்டாக தொழுவதின் சிறப்பு.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தன்னுடைய வீட்டிலும், கடைத்தெருவிலும் தொழும் தொழுகைகளை விட ஜமாஅத்துடன் சேர்ந்து தொழும் தொழுகை இருபதுக்கும் மேற்பட்ட நன்மைகளை அதிகரித்து விடுகின்றது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னுமாஜா: 786)

بَابُ فَضْلِ الصَّلَاةِ فِي جَمَاعَةٍ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«صَلَاةُ الرَّجُلِ فِي جَمَاعَةٍ، تَزِيدُ عَلَى صَلَاتِهِ فِي بَيْتِهِ وَصَلَاتِهِ فِي سُوقِهِ بِضْعًا وَعِشْرِينَ دَرَجَةً»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-786.
Ibn-Majah-Alamiah-778.
Ibn-Majah-JawamiulKalim-778.




மேலும் பார்க்க: புகாரி-477 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.