தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-959

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

 பேசிக்கொண்டிருப்பவனுக்குப் பின்னாலும் தூங்குபவனுக்குப் பின்னாலும் (இருந்து கொண்டு) தொழுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(இப்னுமாஜா: 959)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنِي أَبُو الْمِقْدَامِ، عَنْ مُحَمَّدُ بْنُ كَعْبٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُصَلَّى خَلْفَ الْمُتَحَدِّثِ وَالنَّائِمِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-959.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-949.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47248-அபுல்மிக்தாத்-ஹிஷாம் பின் ஸியாத் என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் பலவீனமானவர் என்றும்; கைவிடப்பட்டவர் என்றும் விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/270, தக்ரீபுத் தஹ்தீப்-1/1021)

மேலும் பார்க்க: அபூதாவூத்-694 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.