அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நான் தொழுகை நடத்தும்போது) குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால்) தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி)
(இப்னுமாஜா: 990)حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي كَرِيمَةَ الْحَرَّانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُلَاثَةَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ الْحَسَنِ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنِّي لَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي الصَّلَاةِ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-990.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-980.
3 . இந்தக் கருத்தில் உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-990 , முஸ்னத் பஸ்ஸார்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-,
மேலும் பார்க்க: புகாரி-707 .
சமீப விமர்சனங்கள்