ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூவர் பயணத்தில் புறப்பட்டால் அவர்கள் தம்மில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி)
(பைஹகீ-குப்ரா: 10351)قَالَ: وَحَدَّثَنَا أَبُو دَاوُدَ , ثنا عَلِيُّ بْنُ بَحْرِ بْنِ بَرِّيٍّ , ثنا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ , ثنا مُحَمَّدُ بْنُ عَجْلَانَ , عَنْ نَافِعٍ , عَنْ أَبِي سَلَمَةَ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ:
إِذَا خَرَجَ ثَلَاثَةٌ مِنْ سَفَرٍ فَلْيُؤَمِّرُوا أَحَدَهُمْ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-10351.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-9593.
إسناده حسن رجاله ثقات عدا محمد بن عجلان القرشي وهو صدوق حسن الحديث
- பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாமிடமிருந்து அறிவிக்கிறார். ஆனால் அபூதாவூதில் அபூஸலமா- அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது. எனவே பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்களின் இந்த அறிவிப்பாளர்தொடர் தவறானது… (பார்க்க : அபூதாவூத்-2609 )
மேலும் பார்க்க : அபூதாவூத்-2608 .
சமீப விமர்சனங்கள்