ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஹதீஸ் எண்-13047 இல் வரும் செய்தி இதில் ஸாலிஹ் பின் யஹ்யா —> (அவரின் தந்தை) யஹ்யா பின் மிக்தாம் —> மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் (மிக்தாமே! நீ தலைவராகவோ, வரி வசூலிப்பவராகவோ, செயலாளராகவோ இருக்க வேண்டாம்” என்று வந்துள்ளது.
(பைஹகீ-குப்ரா: 13048)أَخْبَرَنَا عَلِيٌّ , أنا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ , ثنا أَحْمَدُ بْنُ بِشْرٍ الْمَرْثَدِيُّ , ثنا حَاجِبُ بْنُ الْوَلِيدِ , ثنا مُحَمَّدُ بْنُ حَرْبٍ فَذَكَرَهُ بِنَحْوِهِ، إِلَّا أَنَّهُ قَالَ: عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ , وَقَالَ:
لَمْ يَكُنْ أَمِيرًا وَلَا جَابِيًا وَلَا عَرَّافًا
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-13048.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-12082.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸாலிஹ் பின் யஹ்யா பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-2933 .
சமீப விமர்சனங்கள்