நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். இந்தச் செய்தி நபித்தோழரின் கூற்றாக வந்துள்ளது. இதுவே மஹ்ஃபூல்-முன்னுரிமைபெற்ற செய்தியாகும்.
(பைஹகீ-குப்ரா: 17565)أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ الْحَارِثِ الْفَقِيهُ، أنبأ أَبُو مُحَمَّدِ بْنُ حَيَّانَ، ثنا عَبْدَانُ، ثنا أَيُّوبُ الْوَزَّانُ، ثنا الْوَلِيدُ بْنُ الْوَلِيدِ، ثنا ابْنُ ثَوْبَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ , مَكْرُمَةٌ لِلنِّسَاءِ
هَذَا إِسْنَادٌ ضَعِيفٌ , وَالْمَحْفُوظُ مَوْقُوفٌ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-17565.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-16142.
إسناد شديد الضعف فيه الوليد بن الوليد العنسي وهو متروك الحديث (جوامع الكلم)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ வலீத் பின் வலீத் பின் ஸைத் என்பவர் மிக பலவீனமானவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11590 .
சமீப விமர்சனங்கள்