தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-19682

 

ஹதீஸின் தரம்: More Info

19682. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், கேடுவிளைவிக்கின்றதை வைத்து நோய்க்கு மருத்துவம் பார்ப்பதை தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(பைஹகீ-குப்ரா: 19682)

وَأَخْبَرَنَا أَبُو عَلِيٍّ، أنبأ مُحَمَّدُ بْنُ بَكْرٍ، ثنا أَبُو دَاوُدَ، ثنا هَارُونُ بْنُ عَبْدِ اللهِ، ثنا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، ثنا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدَّوَاءِ الْخَبِيثِ

وَهَذَانِ الْحَدِيثَانِ إِنْ صَحَّا فَمَحْمُولَانِ عَلَى النَّهْيِ عَنِ التَّدَاوِي بِالْمُسْكِرِ، أَوْ عَلَى التَّدَاوِي بِكُلِّ حَرَامٍ فِي غَيْرِ حَالِ الضَّرُورَةِ، لِيَكُونَ جَمْعًا بَيْنَهُمَا وَبَيْنَ حَدِيثِ الْعُرَنِيِّينَ وَاللهُ أَعْلَمُ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-19682.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-18112.



மேலும் பார்க்க: அபூதாவூத்-3870 .

4 comments on Kubra-Bayhaqi-19682

  1. Ithu anaithu arvippugal Balaveenamanthu.idhil mujahid edumpirugiraar. Ivar arvipaalargalai Vittu arvippaar. Kadaisi kaalathil avarodiye moolai kulambuvittathu.

    1. சிரமம் பார்க்காமல், தமிழில் பதிவிடுங்கள் சகோ. படிக்கும் அனைவருக்கும் புரியும்.

    2. அஸ்ஸலாமு அலைக்கும்.

      முஜாஹித் அவர்களைப் பற்றி கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது. பார்க்க: அபூதாவூத்-3870 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.