தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-200

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்தால் அவரின் உடல் முழுவதும் தூய்மையாகும். அல்லாஹ்வின் பெயர் கூறாமல் உளூச் செய்தால் அவரின் உளூவின் அவயங்கள் தவிர மற்றவை தூய்மையாகாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(பைஹகீ-குப்ரா: 200)

أَخْبَرَنَا الْفَقِيهُ أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْحَارِثِيُّ، أنا عَلِيُّ بْنُ عُمَرَ الْحَافِظُ، ثنا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ، ثنا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الزُّهْرِيُّ، ثنا مِرْدَاسُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي بُرْدَةَ، ثنا مُحَمَّدُ بْنُ أَبَانَ، عَنْ أَيُّوبَ بْنِ عَائِذٍ الطَّائِيِّ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ تَوَضَّأَ وَذَكَرَ اسْمَ اللهِ تَطَهَّرَ جَسَدُهُ كُلُّهُ، وَمَنْ تَوَضَّأَ وَلَمْ يَذْكُرِ اسْمَ اللهِ لَمْ يَتَطَهَّرْ إِلَّا مَوْضِعُ الْوُضُوءِ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-200.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-180.




إسناد ضعيف فيه محمد بن أبان القرشي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் அபான் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: லிஸானுல் மீஸான் 6 / 488 )

மேலும் பார்க்க : அபூதாவூத்-101 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.