இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சுப்ஹு தொழுகையின் குனூத்தில் பிரார்த்திப்பதற்காக அல்லாஹும் மஹ்தினி ஃபீமன் ஹதய்த்த, வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த வதவல்லனா ஃபீமன் தவல்லய்த்த வபாரிக்லனா ஃபீமா அஃதய்த்த வகினா ஷர்ர மா கலய்த்த, இன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க இன்னஹு லாயதில்லு மன் வாலய்த்த தபாரக்த ரப்பனா வதஆலய்த்த என்ற துஆவை எங்களுக்குக் கற்றுத் தருபவர்களாக இருந்தார்கள்.
(பைஹகீ-குப்ரா: 3141)وَرُوِّينَا عَنِ الْوَلِيدِ بْنِ مُسْلِمٍ، كَمَا أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو الْوَلِيدِ حَسَّانُ بْنُ مُحَمَّدٍ الْفَقِيهُ، ثنا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ مُحَمَّدِ بْنِ سُلَيْمَانَ، ثنا هِشَامُ بْنُ خَالِدٍ الْأَزْرَقُ، ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، ثنا ابْنُ جُرَيْجٍ، عَنِ ابْنِ هُرْمُزَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ قَالَ:
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا دُعَاءً نَدْعُو بِهِ فِي الْقُنُوتِ مِنْ صَلَاةِ الصُّبْحِ ” اللهُمَّ اهْدِنَا فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنَا فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنَا فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لَنَا فِيمَا أَعْطَيْتَ، وَقِنَا شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ
رَوَاهُ مَخْلَدُ بْنُ يَزِيدَ الْحَرَّانِيُّ، عَنِ ابْنِ جُرَيْجٍ فَذَكَرَ رِوَايَةَ بُرَيْدٍ مُرْسَلَةً فِي تَعْلِيمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدَ ابْنَيِ ابْنَتِهِ هَذَا الدُّعَاءَ فِي وِتْرِهِ، ثُمَّ قَالَ بُرَيْدٌ: سَمِعْتُ ابْنَ الْحَنَفِيَّةِ، وَابْنَ عَبَّاسٍ يَقُولَانِ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُهَا فِي قُنُوتِ اللَّيْلِ، وَكَذَلِكَ رَوَاهُ أَبُو صَفْوَانَ الْأُمَوِيُّ، عَنِ ابْنِ جُرَيْجٍ إِلَّا أَنَّهُ قَالَ: عَنْ عَبْدِ اللهِ بْنِ هُرْمُزَ، وَقَالَ فِي حَدِيثِ ابْنِ عَبَّاسٍ وَابْنِ الْحَنَفِيَّةِ: ” فِي قُنُوتِ صَلَاةِ الصُّبْحِ ” فَصَحَّ بِهَذَا كُلِّهِ أَنَّ تَعْلِيمَهُ هَذَا الدُّعَاءَ وَقَعَ لِقُنُوتِ صَلَاةِ الصُّبْحِ وَقُنُوتِ الْوِتْرِ وَأَنَّ بُرَيْدًا أَخَذَ الْحَدِيثَ مِنَ الْوَجْهَيْنِ اللَّذَيْنِ ذَكَرْنَاهُمَا، وَبِاللهِ التَّوْفِيقُ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-3141.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ இப்னு ஜுரைஜ் அவர்கள், நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் ஆவார். இந்த செய்தியில் இவரின் ஆசிரியரின் பெயர் இப்னு ஹுர்முஸ் என்று வந்துள்ளது. ஹதீஸ் எண்-3140 இல் இவரின் பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்று இடம்பெற்றுள்ளது. மேலும் அதில் இப்னு ஜுரைஜ் தத்லீஸ் செய்யாமல் அறிவித்துள்ளார்.
- அஃரஜ் என்ற புனைப் பெயரில் அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்று ஒரு அறிவிப்பாளர் இருக்கின்றார். அவர் நம்பகமானவர். ஆனால் இச்செய்தியில் இடம்பெறக் கூடிய அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவரின் நிலை பற்றி தெரிய வேண்டிய அவசியமுள்ளது என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் தமது தல்கீஸ் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: அத்தல்கீஸ்-1/147)
இதற்கான காரணம்:
1 . இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்மஜீத் என்பவர் இப்னு ஜுரைஜின் ஆசிரியரின் பெயரை அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்று அறிவித்துள்ளார்.
2 . இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஸஃப்வான் அல்உமவிய்யு என்பவர் இப்னு ஜுரைஜின் ஆசிரியரின் பெயரை அப்துல்லாஹ் பின் ஹுர்முஸ் என்று அறிவித்துள்ளார். (இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இதைக் குறிப்பிட்டுவிட்டு முதல் வகையே பலமானது என்று கூறியுள்ளார்)
3 . இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அல்வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
என்பவர் இப்னு ஜுரைஜின் ஆசிரியரின் பெயரை இப்னு ஹுர்முஸ் என்று அறிவித்துள்ளார்.
4 . இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மக்லத் பின் யஸீத், இப்னு ஜுரைஜுக்கும், புரைத் பின் அபூமர்யமுக்கும் இடையில் எவரையும் கூறாமல் அறிவித்துள்ளார். (மக்லத் என்பவர் நம்பகமானவர் என்றாலும் சிறிது தவறிழைப்பவர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)கூறியுள்ளார்)
இந்த நான்கு வகையான அறிவிப்புகளில் அப்துல்மஜீத் அவர்கள் அறிவிக்கும் செய்திக்கே முதலிடம் தரவேண்டும். ஏனெனில் இவர்தான் இப்னு ஜுரைஜின் செய்திகளை நன்கு தெரிந்தவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் கூறியுள்ளார். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களும் இப்னு ஜுரைஜிடமிருந்து அறிவிப்பவர்களில் இவர் மிகப்பலமானவர் (அதாவது முன்னுரிமை கொடுக்கப்படவேண்டியவர்) என்று கூறியுள்ளார்…
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/605, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/47)
இப்னு ஜுரைஜிடமிருந்து இவர் அறிவிக்கும் செய்திகளை ஏற்கலாம் என்று சிலர் கூறி இருந்தாலும் இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
போன்றவர்கள் இதை மறுத்துள்ளனர்.
மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4957 .
சமீப விமர்சனங்கள்