தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-6189

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

உமர் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகையிலும் பெருநாள் தொழுகையிலும் ஒவ்வொரு தக்பீரிலும்  கைகளை உயர்த்துவார்கள்.

அறிவிப்பவர்: பக்ர் பின் ஸவாதா

 

(பைஹகீ-குப்ரா: 6189)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أنبأ بِشْرُ بْنُ مُوسَى، ثنا أَبُو زَكَرِيَّا، أنبأ ابْنُ لَهِيعَةَ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ،

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ يَرْفَعُ يَدَيْهِ مَعَ كُلِّ تَكْبِيرَةِ فِي الْجِنَازَةِ وَالْعِيدَيْنِ

وَهَذَا مُنْقَطِعٌ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-6189.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-5711.




  • இது மவ்கூஃபான செய்தி.
  • இதன் அறிவிப்பாளர்வரிசை தொடர்பு அறுந்ததாகும் என பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    இமாம் அவர்களே இதன் இறுதியில் கூறுகிறார்கள். காரணம் பக்ர் பின் ஸவாதா என்பவருக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளார் என்பதால் இது தொடர்பு அறுந்த செய்தியாகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-722 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.