ஹதீஸின் தரம்: More Info
இறந்தவரின் உடல் குழிக்குள் வைக்கப்படும் போது, இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ் எனக் கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அபுஸ்ஸித்தீக் (ரஹ்)
(நஸாயி: 10861)أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ، عَنْ شُعْبَةَ بْنِ الْحَجَّاجِ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الصِّدِّيقِ، عَنِ ابْنِ عُمَرَ:
أَنَّهُ كَانَ يَقُولُ إِذَا وُضِعَ الْمَيِّتُ فِي الْقَبْرِ: «بِاسْمِ اللهِ، وَعَلَى سَنَةِ رَسُولِ اللهِ»
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-10861.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-10417.
சமீப விமர்சனங்கள்