தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3213

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள், இறந்தவரின் உடலை குழிக்குள் வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(அபூதாவூத்: 3213)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، ح وحَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الصِّدِّيقِ، عَنِ ابْنِ عُمَرَ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم، َ كَانَ إِذَا وَضَعَ الْمَيِّتَ فِي الْقَبْرِ قَالَ: «بِسْمِ اللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»،

هَذَا لَفْظُ مُسْلِمٍ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3213.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2800.




  • இந்தக் கருத்தில் அபுஸ்ஸித்தீக்—இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)  வழியாக வரும் செய்திகள் சிலவை மர்ஃபூவாக உள்ளன. சிலவை மவ்கூஃபாக உள்ளன.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இதில் மவ்கூஃபாக வந்துள்ளதற்கே முன்னுரிமை என கூறுகிறார். நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இமாம் அவர்களும் இந்த கருத்தை ஏற்றுள்ளார். மற்ற அறிஞர்கள் மர்ஃபூவாக வந்துள்ளதற்கே முன்னுரிமை என்று கூறியுள்ளனர்…
  1. இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-3213 , இப்னு ஹிப்பான்-3109 , 3110 , திர்மிதீ-1046 , இப்னு மாஜா-1550 , அஹ்மத்-4812 , 4990 , 5233 , 5370 , 6111 ,

…இப்னு மாஜா-1553 ,

2. இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்களின் கூற்றாக வரும் செய்திகள்:

பார்க்க: நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
குப்ரா-10861 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.