ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நோன்பு வைத்த நிலையில் வாந்தி எடுத்தவர் நோன்பை விட்டுவிடட்டும் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)
(குப்ரா-நஸாயி: 3118)أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: أَخْبَرَنَا حِبَّانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ عَنِ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
«مَنْ قَاءَ وَهُوَ صَائِمٌ فَلْيُفْطِرْ»
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-3118.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-3050.
சமீப விமர்சனங்கள்