தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-3902

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஹஜ்ருல் அஸ்வத் சொர்க்கத்துக் கல்லாகும்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(குப்ரா-நஸாயி: 3902)

ذِكْرُ الْحَجَرِ الْأَسْوَدِ

أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ الْجَوْزَجَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«الْحَجَرُ الْأَسْوَدُ مِنَ الْجَنَّةِ»


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-3902.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-3801.




  • இச்செய்தியில் இடம்பெறும் ஹம்மாத் பின் ஸலமா என்பவர் அதா பின் அஸ்ஸாயிப் என்பவர் மூளை குழம்புவதற்கு முன்னர் கேட்டவராவார்.  எனவே இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதாகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-877 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.