ஹதீஸின் தரம்: விபரம் கீழே
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
தன் மனைவிக்கு உதிரப்போக்கு நின்று, குளிப்பதற்கு முன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.
(musannaf-abdur-razzaq-1266: 1266)أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الْكَرِيمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «جَعَلَ فِي الْحَائِضِ نِصَابَ دِينَارٍ إِذَا أَصَابَهَا قَبْلَ أَنْ تَغْتَسِلَ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-1266.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-1221.
إسناده حسن رجاله ثقات عدا مقسم بن بجرة وهو صدوق حسن الحديث
- மேற்கண்ட செய்தியில் நிஸாப தீனார்-ஒரு தீனார் அளவு என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வேறு ஹதீஸ்களின் அடிப்படையில் பார்க்கும் போது நிஸ்ஃப தீனார் – அரை தீனார் என்ற வாசகமே சரியாகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-264 .
சமீப விமர்சனங்கள்