ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஹதீஸ் எண்-18658 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில் “இரு பிரிவினரில் அல்லாஹ்விற்கு மிக நெருக்கத்திலிருக்கும் பிரிவினர் அவர்களைக் கொன்றொழிப்பார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.
(musannaf-abdur-razzaq-18659: 18659)أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ , قَالَ: سَمِعْتُ أَبَا هَارُونَ , يُحَدِّثُ , عَنْ أَبِي سَعِيدٍ , مِثْلَ هَذَا إِلَّا أَنَّهُ قَالَ:
«يَقْتُلُهَا أَقْرَبُ الطَّائِفَتَيْنِ إِلَى اللَّهِ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-18659.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-18048.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31053-அபூஹாரூன் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…
மேலும் பார்க்க: முஸ்லிம்-1927 .
சமீப விமர்சனங்கள்