தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-5677

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளின் தொழுகையில் முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்கள் கூறி, பின்பு (கிராஅத்) குர்ஆன் ஓதி ருகூவிற்கு செல்லும் தக்பீர் கூறினார்கள். பின்பு இரண்டாவது ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்து தக்பீர்கள் கூறி, பின்பு (கிராஅத்) குர்ஆன் ஓதி பின்பு தக்பீர் கூறி ருகூஉ செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(musannaf-abdur-razzaq-5677: 5677)

عَبْدُ الرَّزَّاقِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الطَّائِفِيِّ ، أَنَّهُ سَمِعَ عَمْرَو بْنَ شُعَيْبٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ،

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ يَوْمَ الْفِطْرِ فِي الرَّكْعَةِ الْأُولَى سَبْعًا، ثُمَّ قَرَأَ فَكَبَّرَ تَكْبِيرَةَ الرَّكْعَةِ، ثُمَّ كَبَّرَ فِي الْأُخْرَى خَمْسًا، ثُمَّ قَرَأَ، ثُمَّ كَبَّرَ، ثُمَّ رَكَعَ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-5677.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-5518.




மேலும் பார்க்க: அபூதாவூத்-1151 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.