தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-6009

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் (36 வது அத்தியாயம்) யாஸீன் ஆகும். இதை ஒருவர் ஓதினால் முழுகுர்ஆனையும் ஓதியவரைப் போன்றவராவார்.

ஒருவர் அல்காஃபிரூன் எனத் தொடங்கும் (109 வது) அத்தியாயத்தை ஓதினால் அது குர்ஆனில் நான்கில் ஒரு பங்குக்கு நிகராகும். இதா ஸுல்ஸிலத் எனத் தொடங்கும் (99 வது அத்தியாயத்தை ) ஓதினால் அது குர்ஆனில் பாதிக்கு நிகராகும் என ஒரு மனிதர் எனக்கு அறிவித்தார்.

அறிவிப்பவர்: மஃமர் (ரஹ்)

(musannaf-abdur-razzaq-6009: 6009)

عَنْ مَعْمَرٍ قَالَ: سَمِعْتُ رَجُلًا يُحَدِّثُ

أَنَّ لِكُلِّ شَيءٍ قَلْبٌ وَقَلْبُ الْقُرْآنِ يس وَمَنْ قَرَأَهَا فَإِنَّهَا تَعْدِلُ الْقُرْآنَ – أَوْ قَالَ: تَعْدِلُ قِرَاءَةَ الْقُرْآنِ كُلِّهِ – وَمَنْ قَرَأَ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ فَإِنَّهَا تَعْدِلُ رُبْعَ الْقُرْآنِ، وَإِذَا زُلْزِلَتْ شَطْرَ الْقُرْآنِ


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-6009.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில், மஃமர் (ரஹ்) அவர்களுக்கு அறிவித்தவர் யாரென்ற குறிப்பு இல்லையென்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-2887 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.