தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-6779

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

திடீர் மரணம் இறைவனின் கோபப்பிடியாகும் என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் எச்சரிப்பார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் அபூகஸீர்

(musannaf-abdur-razzaq-6779: 6779)

عَنْ عُمَرَ بْنِ رَاشِدٍ قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ أَبِي كَثِيرٍ، يَذْكُرُ

أَنَّ حُذَيْفَةَ، «كَانَ يُشَدَّدُ فِي مَوْتِ الْفُجَاءَةِ، أَخْذَةٌ عَلَى سَخَطٍ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-6779.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-6610.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் உமர் பின் ராஷித் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…

மேலும் பார்க்க : அஹ்மத்-15496 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.