ஹதீஸின் தரம்: More Info
நீங்கள் நோன்பாளியாக இருக்கும் போது மனைவியை முத்தமிடுவீர்களா என்று அபூஹுரைரா (ரலி) கேட்கப்பட்டபோது அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்…
இவ்வாறே ஸஅது பின் மாலிக்-ஸஅது பின்அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டபோதும் ஆம் என்று பதிலளித்தார்கள்…
அறிவிப்பவர்: ஸைத் பின் அஸ்லம் (ரஹ்)
(musannaf-abdur-razzaq-7421: 7421)
عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ قَالَ:
قِيلَ لِأَبِي هُرَيْرَةَ: تُقَبِّلُ، وَأَنْتَ صَائِمٌ؟ قَالَ: «نَعَمْ، وَأَكْفَحُهَا، يَعْنِي يَفْتَحُ فَاهُ إِلَى فِيهَا»
قَالَ: قِيلَ لِسَعْدِ بْنِ مَالِكٍ: تُقَبِّلُ، وَأَنْتَ صَائِمٌ؟ قَالَ: «نَعَمْ، وَأَخَذَ بِمَتَاعِهَا»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-7421.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-7220.
சமீப விமர்சனங்கள்