தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-11384

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

  நான் மரணித்துவிட்டால் என்னை (அடக்கம் செய்ய) விரைவாக கொண்டு சென்றுவிடுங்கள் என அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 11384)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ، عَنْ حُصَيْنٍ ، عَنْ إبْرَاهِيمَ ، عَنْ علقمة قَالَ :

إذَا أَنَا مِتُّ فَأَسْرِعُوا بِي الْمَشْيَ


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-11384.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-11046.




இது மக்தூஃவான செய்தியாகும்.

மேலும் பார்க்க : திர்மிதீ-986 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.