ஹதீஸின் தரம்: Pending
.அஷ்ஷபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
திடீர் மரணங்கள் நிகழ்வது மறுமைநாள் நெருங்கிவிட்டதின் அடையாளமாகும் என (எங்கள் காலத்தில்) கூறப்பட்டது.
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 12004)فِي مَوْتِ الْفُجَاءَةِ، وَمَا ذُكِرَ فِيهِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ:
«كَانَ يُقَالُ اقْتِرَابُ السَّاعَةِ مَوْتُ الْفُجَاءَةِ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-12004.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்