ஹதீஸின் தரம்: விபரம் கீழே
திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு (இறை) அருளாகும். பாவிக்கு தண்டனையாகும் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும், ஆயிஷா (ரலி) அவர்களும் கூறினர்.
அறிவிப்பவர்: அபுல் அஹ்வஸ் (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 12007)حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ زُبَيْدٍ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، وَعَائِشَةَ، قَالَا:
«مَوْتُ الْفُجَاءَةِ رَأْفَةٌ بِالْمُؤْمِنِ، وَأَسَفٌ عَلَى الْفَاجِرِ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-12007.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்