ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்)
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 23457)حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عِيسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ تَعَلَّقَ عِلَاقَةً وُكِلَ إِلَيْهَا»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-23457.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-22851.
إسناد ضعيف فيه محمد بن عبد الرحمن الأنصاري وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் محمد بن عبد الرحمن الأنصاري முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் மனனசக்தியில் பலவீனமானவர்.
- அப்துல்லாஹ் பின் உகைம் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தை சேர்ந்தவர் தான் என்றாலும் நபி (ஸல்) அவர்களை பார்க்கவில்லை. எதையும் செவியுறவில்லை. சிலர் இவரை சிறியவயது நபித்தோழர் என்றும் சிலர் நபித்தோழர் இல்லை என்றும் கூறுகின்றனர்.
ஆனால் இவர் ஜுஹைனா வில் இருக்கும் சமயம் நபி (ஸல்) அவர்களின் கடித செய்தியை படித்துள்ளதாக சில அறிவிப்புகள் உள்ளன…
எனவே இவர் வழியாக வரும் செய்திகள் முர்ஸலான செய்தியாகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-18781 .
சமீப விமர்சனங்கள்