ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 29450)
حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي سِنَانٍ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ:
مَنْ قَالَ: أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ، وَأَتُوبُ إِلَيْهِ ثَلَاثًا، غُفِرَ لَهُ، وَإِنْ كَانَ فَرَّ مِنَ الزَّحْفِ
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-29450.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
இந்தச் செய்தியில் இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
அவர்களின் ஆசிரியராக இஸ்மாயீல் என்பவரை கூறப்பட்டுள்ளது. இது இந்த பிரதியில் ஏற்பட்ட தவறாகும். இப்னு அபூஷைபாவின் வேறு சில பிரதிகளில் இஸ்ராஈல் என்றே வந்துள்ளது.
மேலும் பார்க்க: ஹாகிம்-2550 .
சமீப விமர்சனங்கள்