பாடம்:
நரகவாசிகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள நரகமும், அதன் பயங்கரமும்.
அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். (அல்குர்ஆன்-89:23) என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கு (விளக்கமாக), அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 34117)مَا ذُكِرَ فِيمَا أُعِدَّ لِأَهْلِ النَّارِ وَشِدَّتِهِ
حَدَّثَنَا، مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ، الْعَلَاءِ بْنِ خَالِدٍ الْأَسَدِيُّ، عَنْ، شَقِيقِ بْنِ سَلَمَةَ، عَنْ، ابْنِ مَسْعُودٍ،
فِي قَوْلِهِ: {وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ} [الفجر: 23]، قَالَ: «جِيءَ بِهَا تُقَادُ بِسَبْعِينَ أَلْفَ زِمَامٍ , مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفِ مَلَكٍ يَجُرُّونَهَا»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-34117.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-33425.
சமீப விமர்சனங்கள்