தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-7681

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ரமலானில் மக்களுக்கு இருபது ரக்அத்கள் தொழுவிக்குமாறு அலீ (ரலி) அவர்கள் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அபுல் ஹஸனா அறிவிக்கிறார்.

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 7681)

حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ حَسَنِ بْنِ صَالِحٍ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنِ ابْنِ أَبِي الْحَسْنَاءِ،

«أَنَّ عَلِيًّا أَمَرَ رَجُلًا يُصَلِّي بِهِمْ فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-7681.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-7509.




இதன் அறிவிப்பாளர்தொடரில், அலி (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளரின் பெயர்  இப்னு அபுல் ஹஸனா என்று வந்தாலும் சில பிரதிகளில் அபுல் ஹஸனா என்று வந்துள்ளது. இவர் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான செய்தியாகும்.

مدار هذا الأثر على أبي الحسناء وهو لا يعرف
تحفة الأحوذي شرح سنن الترمذي: (2 / 72)

மேலும் பார்க்க: குப்ரா பைஹகீ-4291 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.