ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானில் 20 ரக்அத்களும், வித்ரும் தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 7692)حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَنَا إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً وَالْوِتْرَ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-7692.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-7520.
إسناد شديد الضعف فيه إبراهيم بن عثمان السلمي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அபூஷைபா என்ற இப்ராஹீம் பின் உஸ்மான் மிக பலவீனமானவர்.
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-12102 .
சமீப விமர்சனங்கள்