ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யார் (பிறை தெரியாத) சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.
அறிவிப்பவர்: ஸிமாக் (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 9503)
حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، قَالَ:
«مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ، فَقَدْ عَصَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-9503.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-9294.
- இது மக்தூஃவான அறிவிப்பாளர்தொடராகும்.
3 . இந்தக் கருத்தில் இக்ரிமா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 9503 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-686 .
சமீப விமர்சனங்கள்